ஞாயிறு, 4 ஜனவரி, 2009

நீ என்ன சூரியனா?

என் ஒவ்வொரு இரவையும் பகலாக்குகிறது உன் புன்னகை..
என் ஒவ்வொரு பகலையும் இரவாக்குகிறது உன் மவுனம்..
அன்பே நீ என்ன சூரியனா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக