சனி, 3 ஜனவரி, 2009

இவள்

இவள் 
ஒரு மழைக் காதலி்
கொஞ்சம் மழலைக் காதலி
தனிமைக் காதலி
சிறிய கவிதைக் காதலி
இரவுக் காதலி
இன்று இணையக் காதலி
நிலவுக் காதலி
நல்ல நட்பின் காதலி
இசைக்  காதலி
இனிய நூல்களின் காதலி
இவள் 
எப்போதும் தமிழ்க்காதலி

2 கருத்துகள்:

  1. \\இன்று இணையக் காதலி\\

    வாருங்கள் ... வாழ்த்துக்கள்.

    \\நல்ல நட்பின் காதலி\\

    ஆரோக்கியம்.

    \\இனிய நூல்களின் காதலி\\

    நம்மை செம்மை படுத்தும் நட்பு இது.

    \\எப்போதும் தமிழ்க்காதலி\\

    ஆஹா.

    பதிலளிநீக்கு
  2. அற்புதம், அற்புதம், அற்புதம்...

    வானை காதலி, மண்ணை காதலி!
    மண்ணை காதலி, பொன்னை காதலி!
    பொன்னை காதலி, பூவை காதலி!
    பூவை காதலி, பொழுதை காதலி!

    பதிலளிநீக்கு