சனி, 3 ஜனவரி, 2009

இவள்

இவள் 
ஒரு மழைக் காதலி்
கொஞ்சம் மழலைக் காதலி
தனிமைக் காதலி
சிறிய கவிதைக் காதலி
இரவுக் காதலி
இன்று இணையக் காதலி
நிலவுக் காதலி
நல்ல நட்பின் காதலி
இசைக்  காதலி
இனிய நூல்களின் காதலி
இவள் 
எப்போதும் தமிழ்க்காதலி