ஞாயிறு, 4 ஜனவரி, 2009

கோபம்

மழைக்கு ஏன் இந்த கோபம்???

கொட்டித் தீர்க்கிறது....

ஒ.... 

உன்னைத் தொட விடாமல்

குடை தடுக்கிறதா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக