ஞாயிறு, 4 ஜனவரி, 2009

மின்னல்

பெண்ணே...

அடிக்கடி சிரிக்காதே...

மின்னலைப் பார்ப்பது 

கண்களுக்கு நல்லதல்ல....

மனதிற்கும் தான்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக