ஞாயிறு, 4 ஜனவரி, 2009

இப்படிக்கு காதல்...

அன்பே,

உனக்கு செல்லப் பிராணிகள் பிடிக்குமாமே......

என்னையும் கொஞ்சம் கொஞ்சேன்....


இப்படிக்கு,

உன் காலடியில் குழையும் பூனையாய் என் காதல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக